செய்முறை
பின் 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,
1 ஸ்பூன் மிளகாய் தூள்,
1/2 ஸ்பூன் கரம்மசாலா தூள்
1/4 ஸ்பூன் மஞ்சதூள்
சேர்த்து வதக்கி,
நறுக்கிய 2 தக்காளியை உடனே சேர்த்து, வதக்கவும்
சிறிது உப்பு சேர்த்தால் , சீக்கிரம் வதங்கும்.
மசாலா தொக்கு பதம் வந்ததும், சிம்மில் வைத்து
5 முட்டைகளை உடைத்து ஊற்றவும்
உப்பு சேர்த்து, தீயை கூட்டி, வறுக்கவும்.
கொத்தமல்லி தூவி , அடுப்பை அணைக்கவும்.
இதை வைத்து சப்பாத்தி, ப்ரெட், சாதம் க்கு சைட் டிஷ் ஆகவும், பின்
ஸ்டஃப்ட் பராதா, முட்டை பரோடா, மசாலா தோசை.....க்கும் பயன்படுத்தலாம்.
மிக சுவையாக இருக்கும்.
சான்விச் செய்ய:
ப்ரெட்டை வெண்ணெய் சேர்த்து , டோஸ்ட் செய்யவும்
இரண்டு ரொட்டிக்கு நடுவே , முட்டை மசாலாவை வைத்து,
முக்கோணமாக வெட்டி, பறிமாறவும்.
எளிதில் செய்ய கூடிய காலை உணவு
சத்தானது
குழந்தைகள் விரும்பி உண்பர்.
No comments:
Post a Comment