செய்முறை
ரெடிமேட் கார்லிக் ப்ரெட் கிடைத்தால் வாங்கவும்
அல்லது
2 மேஜைக்கரண்டி வெண்ணெயில் , 1 ஸ்பூன் பூண்டு விழுது, சிறிது உப்பு சேர்த்து கலக்கி, சிறிது ஆரிகானோ சேர்த்து கலந்து, ப்ரெட்டின்
இரு பக்கமும் தடவி வைக்கவும்
பின் தேவையான அளவு சில்லி ஃப்லேக்ஸ் தூவி , ஒரு தவாவில் மிதமான சூடு வைத்து டோஸ்ட் செய்து,
அல்லது ஒவனில் வைத்து எடுக்கவும்.
No comments:
Post a Comment