செய்முறை
1 கப் வறுத்த பாசிப்பருப்பை வேகவைக்கவும்
பின் 1 கப் துருவிய வெல்லம் சேர்த்து கரைந்தவுடன்
1/4 ஸ்பூன் ஏலக்காய்தூள், தேவையான காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்
மிதமான தனலில் சூடு செய்து, அடுப்பை அணைத்து,
2 ஸ்பூன் நெய்யில் வறுத்த திராச்சை முந்திரி சேர்த்து கலந்து
பறிமாறவும்
குறிப்பு:
இங்கே நான் பருப்பை குலையாமல் வேகவைத்துள்ளேன்.
ஆனால் குக்கரில் பருப்பை குலைய வேகவைத்தும் செய்யலாம்
அதுவும் மிக சுவையாக இருக்கும்
1 துளி சுக்கு பொடி சேர்க்கலாம், சுவை அருமையாக இருக்கும்
இதே செய்முறையில் கடலைபருப்பு
அல்லது துவரம்பருப்பில் செய்யலாம்
No comments:
Post a Comment