செய்முறை
1 சிறிய காலிஃப்லவரை நறுக்கி சுத்தம் செய்து வைக்கவும்.
1/2 கப் தயிருடன், உப்பு, 2 ஸ்பூன் மிளகாய்தூள், 1 ஸ்பூன் கரம்மசாலாதூள்
1/2 ஸ்பூன் கசூரி மேத்தி Click here for recipe
சேர்த்து கலக்கவும்.
அதில் காலிபூவை சேர்த்து நன்றாக பிரட்டி, 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் பொறிக்க தேவையான அளவு எண்ணையை காய்ச்சவும்.
எண்ணெய் காயும் சமயத்தில் 1/4 கப் பொட்டுகடலை பொடி
அல்லது கடலைமாவு சேர்த்து, பிரட்டி,
தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கலாம்.
எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
சூடான மொறுமொறு பகோடா தயார்
No comments:
Post a Comment