எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பேக்ட் காலிஃப்லவர்


செய்முறை

1 சிறிய காலிஃப்லவரை நறுக்கி சுத்தம் செய்து வைக்கவும்.

1/2 கப் தயிருடன், உப்பு, 2 ஸ்பூன் மிளகாய்தூள், 1 ஸ்பூன் கரம்மசாலாதூள்
1/2 ஸ்பூன் கசூரி மேத்திClick here for recipe
சேர்த்து கலக்கவும்.


அதில் காலிபூவை சேர்த்து நன்றாக பிரட்டி, 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின் ஓவனை 180* செ  , பேக்கிங் மோடில், ப்ரீ-ஹீட் செய்யவும்

பேக்கிங் தட்டில் லேசாக எண்ணெய் தடவி, காலிபூவை  பரப்பி, 
ஓவனில் 25 நிமிடம் வைத்து எடுக்கவும்.
நடுவில் 2 முறை எடுத்து பிரட்டி விடவும்.

 சுவையான சூடான க்ரன்சி காலிஃப்லவர்   தயார்.
இதனுடன் சாஸ், மயோனைஸ் தொட்டு சாப்பிடலாம்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...