செய்முறை
1. 1/2 கி சுத்தம் செய்த சிக்கனை
சிறிது தயிர்,உப்பு,மிளகாய்தூள்,மசாலாதூள்
சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை லவங்கம் ஏலக்காய் தாளித்து
1 கப் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், பெரிய வெங்காயம்
2 பச்சை மிளகாய்
சேர்த்து வதக்கவும்
3. வெங்காயம் நன்றாக வதங்கியதும்,
மிக்சியில் அரைத்த
1 பெரிய தக்காளி, 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கவும்.
4. பின் ஊறிய சிக்கனை சேர்த்து வதக்கி,
சேர்த்து வதக்கி
5. 1/2 கப் நீர் , கொத்தமல்லி இலை,
தேவையான அளவு உப்பு
சேர்த்து, 2 அல்லது 3 விசில் விட்டு
அடுப்பை அணைக்கவும்.
6. சிக்கன் மசாலா தயார்
கடைசியாக சிறிது கசூரி மேத்தி (Click here for recipe)
தூவி, கலக்கி பறிமாறவும்
இட்லி, சாதம், ரோட்டி , புலாவ் ஆகிய எல்லா
வகை உணவுடனும் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment