எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Grilled Pound cake with berry ( வெண்ணிலா பொளன்ட் கேக் )



செய்முறை


பொளன்ட் கேக் செய்முறை :

ஓவனை சூடு செய்யவும்


பொருட்கள் அணைத்தும் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்.

1.  1 கப் மைதா மாவுடன் 1 ஸ்பூன் பேக்கிங்பொடி சேர்த்து சலிக்கவும்.
இதனுடன் 1 கப் பொடித்த சர்க்கரை சேர்த்து , கலந்து வைக்கவும்.

2.  ஒரு பாத்திரத்தில் 
1 முட்டை, 1 ஸ்பூன் வென்னிலா எசன்ஸ், 1 கப் உருகிய
 வெண்ணெய் சேர்த்து நன்றாக அடிக்கவும்.

3. பிறகு அதில் மாவு கலவை மற்றும் பால் ( 1/4 முதல் 1/2 கப்)
சேர்த்து பஜ்ஜிமாவு பதம் வருமாறு கலக்கி வைக்கவும்.

இது தான் பேஸிக் கேக் கலவை.
  இதை அப்படியே வெண்ணெய் தடவி, மாவு தூவிய
கேக் டின்னில் ஊற்றி பேக் செய்தால் வென்னிலா பொளன்ட் கேக் தயார்.

160*செ 35 முதல் 40 நிமிடம் பேக் செய்யவும்

அவரவர் ஓவனிற்கு தகுந்தார்போல் நேரம் மாறும்.
Basic vanilla Pound cake mixture:

To 1 cup of APF add a spoon of baking powder and sieve 3 times.
Add 1 cup of powdered sugar and mix evenly.
Keep this dry mixture aside.

Then

Beat together a egg with a spoon of Vanilla essence and 1 cup melted butter, well.

Add dry ingredients and 1/4 to 1/2 cup of milk to make the batter.
It should not be too thick or thin.

Transfer to greased cake tin .

Baking this mixture in 160*c  for about 35 to 40 mts,
will give a soft spongy vanilla cake.


ஆறியதும் ரொட்டி துண்டுகள் போல் , வெட்டி வைக்கவும்.
Slice the cake like Bread.


Serving Suggestion:

Apply Butter on the cake slices (both the sides, as like bread toast )

Grill for 2 mts in oven 
or
Toast in sandwich maker 
or 
Toast in Tawa like bread.

Serve hot with chopped Strawberries and Icecream.

The toasted flavour of cake gives perfect combi with Icecream and berries.

Vanilla Icecream Recipe:







தயாராக வெட்டி வைத்திருக்கும் கேக்கில், இரு புறமும் வெண்ணெயை
தடவி
ஒவனில் 2 நிமிடம் க்ரில் செய்யவும்
அல்லது
சான்விச் மேக்கரில், டோஸ்ட் செய்யவும்
அல்லது 
தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து

சூடாக இருக்கும் பொழுதே,
ஐஸ்க்ரீம் மற்றும் ஸ்ட்ராபரியுடன் பறிமாறவும்.

விருப்பப்பட்டால் மற்ற பழங்களையும் சேர்த்து பறிமாறலாம்.
அன்னாச்சிபழம், வாழைப்பழம் இவற்றை கூட டோஸ்ட் செய்து,
இதனுடன் பறிமாறலாம்

மிக சுவையாக இருக்கும்.










No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...