எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Instant WheatRava Kichdi ( கோதுமைரவா கிச்சடி )






சப்பாத்திக்கு காய்கலவை குருமா செய்யும் பொழுது, 1/2 கப் தனியாக எடுத்து வைக்கவும்.
குறிப்பு:
மேலே குறிப்பிட்டுள்ள லிங்கில் , குருமா செய்முறை இருக்கும்.
அதில் கொத்தமல்லி சேர்த்து அரைக்காமல் செய்யலாம்.
விரும்பிய அணைத்து காய்களும் சேர்க்கலாம் ( கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைகிழங்கு, காலிஃப்லவர்,......)

செய்முறை

1/2 கப் குருமாவை வாணலியில் போட்டு, அதனுடன் 1 கப் ரவைக்கு தேவையான தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து , கொதிக்கவிடவும்.
பின் அதில் ரவையைக் கொட்டி, கிளறி, மூடி வேகவைக்கவும்.

ரவை வெந்ததும், அடுப்பை அணைத்து, கொத்தமல்லி தூவி, சிறிது நெய் சேர்த்து கிளறி , சூடாக பறிமாறவும்.
இதனுடன் சிப்ஸ், தயிர் பச்சடி வைத்து பறிமாறலாம்.

எளிதில் செய்ய கூடிய சுவையான கிச்சடி.


Preparation Method:

Veg kuruma - 1/2 cup
Wheat rava - 1 cup
water - 2.5 cups
salt - 1/2 to 3/4 tsp
Ghee - 1 tbsp



Note:
From the above recipe, avoid grinding coriander leaves with coconut (option)
Add all vegetables like carrot, beans, peas, potato, cauliflower,...


Mix 1/2 cup of kuruma with  water and bring to boil.
While boiling , add salt, rava , mix well ,
Close and allow it to cook.
When done, sprinkle coriander leaves and add ghee.
Mix well and serve hot with Raita and chips.

It's an instant recipe when you make kuruma for chapathi.
Easy and yummy too.
Healthy recipe for kids.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...