எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Muskmelon Milkshake ( கிர்ணி பழம் மில்க்க்ஷேக்)



Remove the skin and seeds from Muskmelon.
Chop them well, according to its sweetness,
Add sugar, Milk, Icecubes and blend well in blender till frothy.

Serve immediately with a scoop of Icecream.
Mmmm Yummyyy...

செய்முறை

கிர்ணிபழத் தோலை நீக்கி, இரண்டாக வெட்டி, விதைகளை நீக்கவும்.
பின் துண்டுகளாக வெட்டி, பழத்தின் இனிப்பிற்கேற்ப சர்க்கரை (விருப்பப்பட்டால் தேன் ) சேர்த்து, பால் மற்றும் ஐஸ்கட்டிகள் சேர்த்து
நன்றாக நுரைக்குமாறு அடித்து, உடனே பறிமாறவும்.

சிறிது ஐஸ்க்ரீம் வைத்து பறிமாறவும்.

நறுக்கிய பழத்தை தேன் சேர்த்து, அப்படியே துண்டுகளாக சாப்பிடலாம்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...