எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Strawberry milkshake ( ஸ்ட்ராபெரி மில்க்க்ஷேக் )


Fresh / Frozen strawberries - 1 cup
Chop them well.
 According to its sweetness,
add sugar, Milk, Icecream and blend well in blender till frothy.
Serve immediately with a scoop of Icecream.
Mmmm Yummyyy...


I used Frozen berries, so icecubes are not added here.
For fresh berries, add some icecubes while blending.



செய்முறை

ஸ்ட்ராபெரி பழங்களை 1 கப் எடுக்கவும் .
பின் துண்டுகளாக வெட்டி, பழத்தின் இனிப்பிற்கேற்ப சர்க்கரை (விருப்பப்பட்டால் தேன் ) சேர்த்து, பால் மற்றும் ஐஸ்க்ரீம் சேர்த்து
நன்றாக நுரைக்குமாறு அடித்து, உடனே பறிமாறவும்.

சிறிது ஐஸ்க்ரீம் வைத்து பறிமாறவும்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...