எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Guacamole / Avocado Dip


செய்முறை

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் தேவையான மிளகாய் தூள் சேர்த்து , பிரட்டி
உடனே பொடியாக நறுக்கிய 1 தக்காளி , உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கி , ஒரு கப்பில் போட்டு வைக்கவும்.

பின் ஆவகடோவை கத்தியால் வெட்டி, கையால் தோலை உரித்து,
பொடியாக நறுக்கவும் ( விரும்பினால் மசிக்கவும் )
இதை வெங்காய தக்காளி கலவையுடன் சேர்த்து, எலுமிச்சை சாறு ( நிறம் மாறாமல் இருக்க ) சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதனை டார்டிலாஸ், ப்ரெட் உடன் பறிமாறலாம்.

குறிப்பு:  ஆவகாடோ 
காயாகவோ அல்லது மிக பழுத்தோ இருக்காமல் வேண்டும்.



Heat some oil , add finely chopped Onion, Saute well 
Add chilly powder, mix . 
Immediately add a chopped Tomato and coriander leaves
Saute well with some salt till everything blends together.
Transfer it to a bowl.
Now, Gently slit the Avocado and peel the skin with hand.
Either finely chop it or Mash well with spoon and add it to the masala bowl
Squeeze some lemon to prevent it from colour change.
Mix altogether
 and Serve with Nachos, Tortillas, Bread ,......


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...