எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Snakegourd bengalgram Kootu ( புடலங்காய் கூட்டு)



1. Cook 1/2 cup of Bengalgram till 90% done and keep aside.

2. Make a paste of 1/4 cup Coconut, Greenchillies 3, 1/4 tsp of cuminseeds and keep aside.

3. Peel the skin , remove the seeds in centre and chop a Snake gourd.

4. Then , Heat some oil in a kadai, Season some Mustard seeds, curryleaves and drychillies.
Add some onions chopped, saute lightly
Add chopped snake gourds, saute and cover with lid till 1/2 done  (  in medium flame )

5. When it is half cooked, Add cooked dal and grounded paste.
Add salt and some water.
Let all cook together for 10 mts to a thick consistency.

Serve hot with plain rice, Dosa,....




செய்முறை
1. 1/2 கப் கடலை பருப்பை 3/4 பதம் வேகவைத்து வைக்கவும்.

2. 1/4 மூடி தேங்காய் துருவலை , சீரகம் பச்சைமிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

3. 1 புடலங்காயை தோல் சீவி, விதை நீக்கி , நறுக்கி வைக்கவும்.


4. பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து,
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், அதனுடன் காயை சேர்த்து வதக்கி,
மூடி, காயை 1/2 பதம் வேகவிட்டு,
பின் அதில் பருப்பையும் தேங்காய் விழுதையும் சேர்த்து,
உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து, மூடி,
 கூட்டு பச்சைவாசனை இல்லாமல், கெட்டியாகும் வரை விட்டு
அடுப்பை அணைக்கவும்



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...