எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Clusterbeans garlic pepper curry ( கொத்தவரங்காய் பூண்டு மிளகு குழம்பு )


செய்முறை

கொத்தவரங்காயை நறுக்கவும்.

மிக்ஸியில்  
1 தக்காளி நறுக்கியது, 1/4 கப் தேங்காய்
சிறிது மஞ்சதூள்
1 ஸ்பூன் சாம்பார்தூள், 1 ஸ்பூன் மிளகுதூள்
1 ஸ்பூன் மல்லி தூள்
விழுதாக அரைக்கவும்.




1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
10 பல் நறுக்கிய பூண்டு 
1/2  நறுக்கிய தக்காளி
கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய், பெருங்காயம், வெந்தயம் -- தாளிக்க
தயாராக வைக்கவும்

சிறு உருண்டை புளியை ஊறவைக்கவும்.

பின்

ஒரு கடாயில் 1 குழிகரண்டி நல்லெண்ணை ஊற்றி, கடுகு வெந்தயம் கறிவேப்பிலை மிளகாய் பெருங்காயம் தாளித்து, அதனுடன் பூண்டு ,   வெங்காயம், தக்காளி, கொத்தவரங்காய் , சிறிது உப்பு சேர்த்து வதக்கி, மூடி வைக்கவும்.
காய் பாதி வெந்ததும்,  அரைத்த மசாலா விழுது சேர்த்து கலக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு,  
காய் வெந்ததும்,
புளியை கரைத்து ஊற்றி, கொத்தமல்லி தூவி, பச்சை வாசனை போகும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.


சூடாக சாதத்துடன்  பறிமாறவும்.
இட்லி, தோசையுடனும் பறிமாறலாம்.


 Clusterbeans Garlic Pepper Curry

Tangy and spicy  curry which goes  well with Plain Rice and Idli, Dosa.....

Heat a laddle of Sesame Oil, 
Season mustard seeds, fenugreek, Asafoetida, curryleaves and drychillies.
Then add a cup of finely chopped Onion, sliced Garlics about 10 pods,
1/2 chopped tomato and a cup of chopped clusterbeans.
Saute lightly , add some salt and cover  it.
Let it cook.

Meanwhile make a Masala Paste with 
1 tomato
1/4 cup coconut
Turmeric powder
sambar powder, pepper powder, Dhaniya powder - 1 tsp each

Soak a small size ball of tamarind seperatly aside.


When the Vegetable is half done, add this grounded paste, salt and required water.
Mix and cover it till done.
Add Tamarind water and allow it to boil for 5 mts till raw flavour goes off.
Sprinkle coriander leaves and Off stove.

Serve with Hot Rice.....








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...