செய்முறை
ஆவகாடோ கலவையை தயாராக வைக்கவும்.
ரொட்டி துண்டுகளை நெய் / வெண்ணெய் விட்டு சுட்டு வைக்கவும்.
இரண்டு ரொட்டியின் நடுவில் கலவையை வைத்து,
தேவையான சில்லி ஃப்லேக்ஸ் தூவி,
பறிமாறவும்.
குறிப்பு:
வெங்காயம் தக்காளியை வதக்காமல், பச்சையாக
அப்படியே கலந்து வைக்கலாம்.
ஆவகாடொவை நறுக்காமல் , நன்றாக மசித்து, கலந்து வைக்கலாம்.
ஆவகாடோவை நீளமாக நறுக்கி வைத்து பறிமாறல்லாம்.
விருப்பப்பட்டால், ஒரு வேகவைத்த முட்டையை சேர்த்து பறிமாறலாம்.
Avacado sandwich
Keep the Prepared guacamole-avocado-dip inbetween two slices of Toasted bread ,
Sprinkle some chilly flakes
and Serve with sauce .




No comments:
Post a Comment