எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Masala Milk ( For Cold ) மசாலா பால்


Boil 1 cup of milk to 3/4 cup.
Add 1/4 tsp turmericpowder, 1/2 tsp pepper powder, 1/4 tsp Cardomom powder,
1 clove and cinnamon

For Sweetness , add Palmcandy powder / Sugar
Stir well.

Keep the stove in simmer for 5 mts till the masala blends with Milk.
Strain it and serve hot.
A very good home remedy for Cold.

For Richness:
Can add cashewbadam paste.
Can add some Saffron.



செய்முறை

1 கப் பாலை 3/4 கப் ஆகும் வரை காய்ச்சி, அதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சதூள், ஏலக்காய் தூள், 1/2 ஸ்பூன் மிளகுதூள், 1 பட்டை லவங்கம்
இனிபிற்கு பனங்கற்கண்டு / சர்க்கரை சேர்த்து கலந்து, 
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, 5 நிமிடம் பாலை கொதி விட்டு,
வடிகட்டி,
சூடாக அருந்தவும்.
சளி , தொண்டை கட்டு சரியாக உதவும்.

( விருப்பப்பட்டால் பாதாம், முந்திரி அரைத்து சேர்க்கலாம்.
குங்குமப்பூ சேர்க்கலாம். )




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...