எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Roasted Peanuts ( In oven ) வறுகடலை



செய்முறை

பச்சை வேர்கடலையை ஒரு பேக்கிங் தட்டில் பரப்பி, ஓவனில் 160'செ ல் 20 முதல் 30 நிமிடம் ( வறுபடும் வரை ) வைத்து எடுக்கவும்.
ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு, காத்து புகாமல் மூடிவைக்கவும்.

தோழுடன் சாப்பிடவும். தோலுக்கு மருத்துவ குணங்கள் உண்டு.
தோலை டீயுடன் கொதிக்க வைத்து , பருகலாம்.

தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது, கொஞ்சம் சேர்த்து அரைக்கலாம்.
உப்பு மிளகாய் பொடி தூவி, மாலையில் டீ யுடன் உண்ணலாம்.



Spread the Peanuts in a baking tray and keep in oven for 20 to 30 mts at 160'C till well roasted.
Toss well inbetween.
Once done, cool it and store in an air tight container.

Use as required.
Don't remove skin as it has medicinal uses.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...