எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Strawberry Blackforest Trifle

செய்முறை

முதலில் சாக்கலேட் மஃபின்ஸ் செய்யவும்.




தயார் செய்த கப் கேக்களை வட்டமாக வெட்டி வைக்கவும்.
ஸ்ட்ராபெரி பழங்களை துண்டுகளாக வெட்டி, சர்க்கரை தண்ணீரில் ஊறவைக்கவும் .


பின் ஒரு கப்பில், 
முதலில் ஒரு கேக் வட்டத்தை வைக்கவும்.
அதன் மேல் பழத்துண்டுகள் ஊறிய நீரை தெளிக்கவும்.
அதன்மேல் விப்ட் க்ரீமை போட்டு, அதன் மேல் பழங்களை போடவும்.

அதன் மேல் மீண்டும் , கேக், சிரப், க்ரீம், என வரிசையில் போட்டு
கடைசியாக துருவிய சாக்கலேட் தூவி, ஃப்ரிஜ்ஜில் 2 மணி நேரம் வைத்து பறிமாறவும்.


Slice the chocolate muffins and keep aside.
Soak the berries in sugar syrup for an hour.

Then take a glass and arrange the following as repeated layers,
Cake slice, Syrup (which is used for soaking strawberries ) ,
Whipped cream, soaked berries and Repeat the same.

Sprinke some chocolate on top, 
Allow it to cool in the Refrigerator and Serve.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...