For 1 Cup of Strawberry, Use 1/2 to 3/4 cup of sugar and 1 Cup of Water.
Clean and chop Strawberries.
Boil with a cup of water till berries becomes soft.
Take the berries out and make a puree .
Add sugar to that strawberry water and boil till sticky comsistency.
Off the stove and allow it to cool.
Finally add the puree , mix well without lumps and
Store it in a clean bottle.
How to Serve:
Squash 1 : Water 3 Ratio
Mix well and serve chill.
Can Add soda INSTEAD of WATER and Serve as STRAWBERRY SODA.
செய்முறை
1 கப் ஸ்ட்ராபெரி துண்டுகளை 1 கப் தண்ணீருடன் வேகவைத்து,
பழங்களை தனியாக எடுத்து வைக்கவும்.
ஆறியதும் அரைத்து வைக்கவும்.
வேகவைத்த நீருடன் 1/2 கப் சர்க்கரை சேர்த்து, கரைத்து,
பிசுபிசு பதம் வரும் வரை கொதிக்கவிட்டு,
அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
ஆறிய பாகுடன் அரைத்த பழக்கூழை சேர்த்து நன்றாக கலந்து, ஒரு
சுத்தமான பாட்டிலில் ஊற்றி,
ஃப்ரிஜ்ஜில் வைத்து , தேவையான பொழுது
1 (ஸ்க்வேஷ் ) : 3 ( தண்ணீர் ) என்ற அளவில் பறிமாறவும்.
தண்ணீருக்கு பதில் சோடா சேர்த்தும் பறிமாறலாம்
No comments:
Post a Comment