1. Mix 1 cup of Wheatflour with some warm water to thick batter ( without lumps )
Then Add salt, Crushed pepper, 1 tbsp wheat rava,
minced Greenchillies, coriander and curryleaves
Mix well.
2. Now add 1 beaten egg, mix well.
(Adding egg makes the batter dilute, so add less water to mix with wheatflour )
Can add curd instead of egg.
3. Add finely chopped onion, mix well.
4. Make paniyarams and Serve hot with Coconut And Kara chutney
செய்முறை
1 கப் கோதுமைமாவை சிறிது தண்ணீர் ( இளம் சூட்டில் ) சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்
பின் அதனுடன் உப்பு, மிளகுதூள், 1 டே.ஸ்பூன் கோதுமைரவை,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து கலக்கவும்.
( முட்டை சேர்க்கும் பொழுது மாவு இலக்கமாகும், அதனால் மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும் )
பின் அதனுடன் 1 முட்டை அடித்து சேர்த்து, நன்றாக கலக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து , பணியாரங்கள்
சுட்டு, சூடாக பறிமாறவும்.
குறிப்பு:
முட்டை வேண்டாம் என்றால் , அதற்கு பதில் தயிர் சேர்த்து செய்யலாம்
மிதமான சூட்டில் கல்லை வைத்து, வேகவைக்கவும்.




No comments:
Post a Comment