எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Open Veg Sandwich




செய்முறை

1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயில், பொடியாக நறுக்கிய 3 பல் பூண்டு மற்றும் 1 வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
லேசாக வதங்கியதும், பச்சையாக உதிர்த்த ஸ்வீட்கார்ன் மற்றும் குடைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின் அடுப்பை அணைத்து, 
துருவிய கேரட், பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி
சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, பிரட்டவும்.

ஆறியதும் , வெண்ணெய் தடவிய ரொட்டிகளில் , 
காய்கலவையை வைத்து,
விருப்பம் போல் துருவிய சீஸை தூவி,
ஓவனில் சீஸ் உருகும் வரை வைத்து, எடுத்து சூடாக பறிமாறவும்.

சில்லி ஃப்லேக்ஸ் மற்றும் ஹெர்ப்ஸ் தூவி , சாஸுடன் பறிமாறவும்.



Open Veg Sandwich

Heat a tsp of Olive oil , Add finely chopped Onion and garlic.
Saute lightly.
Add Sweetcornkernels and Capsicum, toss well.
Switch off the stove.
Add grated carrot, chopped tomatoes and coriander leaves.
Add salt, mix together and allow it to cool.

Preheat the oven at 350 d, F .
Apply some Butter on both sides of Breads.
Keep the stuff on top and sprinkle grated cheese as required.

Keep in the oven till the cheese melts.
Serve hot with some chillyflakes, herbs and some sauce on top.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...