எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Sweetcorn Fritters ( Breakfast / Dinner spl )


செய்முறை

2 உதிர்த்த பச்சை ஸ்வீட் கார்ன் மற்றும் பச்சைமிளகாயை கொரகொரப்பாக அரைக்கவும்.
பின் அதனுடன் 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, உப்பு, 
வேகவைத்து மசித்த 2 உருளைக்கிழங்கு,
பொடியாக நறுக்கிய 1 வெங்காயம்,
2 அ 3 ஸ்பூன் மைதா
1 ரொட்டி துண்டு ( தேவைப்பட்டால் )
கொத்தமல்லி தழை
சேர்த்து சமமாக கலக்கவும்.
கலவை கெட்டியாகவும் இல்லாமல் தண்ணியாக இல்லாமலும் இருக்க வேண்டும்.


பின் இந்த கலவை ஸ்பூனால் எடுத்து
சிறிது எண்ணெயில் பொறித்து , 
எண்ணெயில்லாமல் வடிகட்டி எடுத்து
சாஸ் அல்லது ஆவகாடோ டிப் புடன் பறிமாறவும்.

குறிப்பு:

எண்ணெயில் பொறிக்காமல், அடை போல் தோசைக்கல்லில் தட்டியும் செய்யலாம்.




Sweet corn Fritters

Make a coarse paste of 2 sweetcorn kernels and green chillies.
Then add 1/2 tsp gingergarlic paste, salt
2 boiled and mashed potatoes,
finely chopped Onions, 
2 to 3 tbsps of Maida / APF
1 Bread Slice ( option )
chopped coriander leaves

Mix well together to a thick batter and 
shallow fry till Golden brown.

Serve Hot with Sauce or Dip .

Can Cook in Non stick Tawa as Pancakes instead of Shallow frying in oil.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...