செய்முறை
கோழி துண்டுகளில் தேவையான
உப்பு, மிளகாய்தூள், மஞ்சதூள்,
எலுமிச்சைசாறு
சேர்த்து பிரட்டி, அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் குக்கரில் 1 விசில் விட்டு வேகவைக்கவும்.
( தேவையானால் லேசாக தண்ணீர் சேர்த்தால் போதும் )
பிறகு
ஒரு அகண்ட கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து
அதனுடன் பொடியாக நறுக்கிய 1வெங்காயம் , பச்சைமிளகாய்
கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி,
1 தக்காளி சேர்த்து, நன்றாக மசியும் வரை வதக்கவும்.
வதங்கியதும், 2 ஸ்பூன் டொமேடோ சாஸ், 1 ஸ்பூன் சிக்கன் மசாலாதூள்,
சேர்த்து பிரட்டி,
அதில் சிக்கனில் உள்ள தண்ணீரை சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்க்கவும்.
மசாலா நன்றாக கொதித்து, சுண்ட ஆரம்பிக்கும் சமயத்தில்,
வேகவைத்த சிக்கனை சேர்த்து சமமாக பிரட்டி,
மசாலா சிக்கனில் பிரண்டு , ரோஸ்ட் ஆகும் வரை
மிதமான தீயில் அடுப்பை வைத்து,
உடையாமல் பிரட்டி,
கொத்தமல்லி தூவி ,
சூடாக பறிமாறவும்.
Spicy Chicken Drumsticks
1. Marinate the chicken pieces with salt, lemon , turmeric and Chillypowder for 1/2 an hr.
2. Allow it to cook in Pressure cooker until 1 whistle .
Add less water if required . to cook.
3. Then Heat some oil in a wide pan, season some Mustard seeds.
Add finely chopped 1 Onion, green chillies and curryleaves.
Saute well.
4. Then add 1/2 tsp of gingergarlic paste, saute well.
Add tomato pieces, saute well.
Then add 2 spoons of Tomato sauce , mix
Add a tsp of chicken masala Powder, Mix together.
5. Now add the chicken stock left in cooker, Add required salt too.
Boil well till semi thick consistency.
6. Add Chicken pieces and marinate together.
Let it cook in medium flame till masala coats in each piece and roasted well.
Sprinkle some Coriander leaves to garnish.
Serve hot........Yummy
No comments:
Post a Comment