எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Spicy French Fries ( Baked )



செய்முறை

உருளைக்கிழங்குகளை தோல் சீவி, நீளமாக வெட்டி, தண்ணீரில் பல முறை கழுவி,
ஈரத்தை துடைத்து வைக்கவும்.

பின் 
1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயில் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து கலக்கி,
அதில் உருளைக்கிழங்கை பிரட்டி,
பேக்கிங் தட்டில் அடுக்கவும்.

ஓவனில் 350*F  ல் 10 முதல் 20 நிமிடம் நன்றாக பேக்காகும் வரை, வைத்து
எடுத்து , 
சூடாக , சாஸுடன் பறிமாறவும்.


 Peel the skin of potatoes, lenghtly chop and wash well to remove starch and 
Wipe well without water in it.

Then Marinate with ( a tsp of Olive oil , salt, chillypowder )
and arrange in a baking tray.

Allow it to bake for 10 to 20 mts till done @ 350*F.
Serve hot and Crispy with Sauce.

Note:

Can marinate with any oil

Russet Potatoes are best for Baking




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...