எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Aloo Bhujia ( ஆலூ சேவ் )



செய்முறை

 வேகவைத்து , தோல் நீக்கி, 
அதனுடன் 1 அ  1 1/2 ஸ்பூன் மிளகாய்தூள், 
உப்பு, மஞ்சதூள்
1 ஸ்பூன் மசாலாபொடி 
( கரம்மசாலா பொடி = = சாட்மசாலா போல், ஆம்சூர் பொடி சேர்த்தது )

சேர்த்து  மசித்த 1 கப் உருளைக்கிழங்கு.

அதனுடன் 1 கப் கடலைமாவை சேர்த்து பிசைந்து, 
( விருப்பப்பட்டால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் )

சேவ் தட்டம் உள்ள , முறுக்கு அச்சில் போட்டு, 
எண்ணெயில் பிளியவும்.
இரு புறமும் மொறுமொறுப்பானதும், வடித்து எடுத்து வைக்கவும்.

ஆறியதும் பொடித்து, ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

Haldiram's Aloo bhujia  போல் குழந்தைகள் விரும்பி உண்பர்.

எளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்னேக்ஸ்.



Aloo Bhujia

Boil and mash Potatoes 
with 
Salt, turmeric , 1 tsp chilly powder, 1 tsp garam masala which contains amchur powder.
Can add some more chilly powder if preferring more spicy.

To 1 cup of this mashed mixture, add 1 cup of Besan , mix well to a loose dough
 ( easy to squeeze in chakli machine )

Add Besan as per binding consistency to make a perfect dough.

Can add some lemon ras / mint paste for extra taste.

Using Sev plate in chakli maker, put the dough and 
Squeeze directly in hot oil.
It cooks fast, so don't make the oil to too hot.

Once done on both sides, strain and keep aside.
After it gets cool, break and store in an air tight container.

Kid's favourite dish....






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...