எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Spinach Broccoli Rice ( பாலக் ப்ரோகலி சாதம் )




செய்முறை

1 கப் ப்ரோகலியை சுத்தம் செய்து, கழுவி,
பின் சுடு தண்ணீரில் 10 நிமிடம் போட்டு வைத்து வடிக்கவும் 
( லேசாக வெந்துவிடும் )



ஒரு கடாயில்  2 மேஜைக்கரண்டி எண்ணெய்+ நெய் விட்டு, சீரகம் தாளித்து,
அதனுடன் பொடியாக நறுக்கிய
( 1/2 கப் வெங்காயம், 6 பல் பூண்டு )
2 பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், 
மிதமான சூட்டில் அடுப்பை வைத்து,
1/2 ஸ்பூன் கரம்மசாலாதூள், 1/2 ஸ்பூன் மிளகாய்தூள், மஞ்சதூள்
சேர்த்து பிரட்டி, 
உடனே ப்ரோகலியை சேர்த்து, 5 நிமிடம் வறுக்கவும்.

பின் நறுக்கிய
1 தக்காளி மற்றும் 1 கப் பாலக்கீரை 
உப்பு
சேர்த்து தக்காளி கரைந்து , காய் வேகும் வரை விட்டு
( காய் கரையாமல் பிரட்டவும்)

கடைசியாக 1 கப் சாதம் சேர்த்து , பிரட்டி
சூடாக பறிமாறவும்.
டிபன் பாக்ஸ்கு உகந்த எளிதில் செய்ய கூடிய , சுவையான சத்தான 
சாதம் வகை.


அப்பளம், தயிர் பச்சடியுடன் பறிமாறலாம்.


Spinach Broccoli Rice

Clean and wash a cup of Broccoli florets 
and allow it to soak in hot water for 10 mts to become tender.
strain and keep aside.

Heat a pan and add 2 tbsps of oil + ghee,
Season cuminseeds
Add finely chopped 6 flakes of garlic and 1/2 cup of Onions.
Add 2 sliced green chillies too.
Saute well.

Keeping the stove in medium flame,
Add mixture of ( turmeric powder , 1/2 tsp chilly powder, 1/2 tsp garammasala powder )
Mix well and add Broccoli florets, saute for 5 mts .

Add 1 chopped tomato and a cup of chopped Spinach
Add salt too.
Saute together till tomato mashed and every thing cooks together.

Don't allow the florets to mash, mix carefully.
Once done, add a cup of cooked rice , salt if needed.
Mix together and serve hot with chips, raita,,....

A perfect , Quick and healthy rice for Lunch box ...





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...