எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Banana Sheera ( வாழைப்பழ கேசரி )



செய்முறை

ஒரு நான்ஸ்டிக் கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய், 2 ஸ்பூன் ஆயில் சேர்த்து மிதமான சூட்டில் சூடானதும்,
 முந்திரி, பாதாம் சேர்த்து வறுக்கவும்,
வறுபட்டதும் திராச்சைசேர்த்து வறுத்து
தனியாக எடுத்து வைக்கவும்.

அதே நெய்யில் 1/2 கப் வெள்ளை ரவையை சேர்த்து, 
மிதமான சூட்டில் லேசாக வறுக்கவும்.
அதனுடன் மசித்த 1 வாழைப்பழத்தை சேர்த்து, நன்றாக பிரட்டி,
1 1/4 கப் சுடு தண்ணீர் சேர்க்கவும்.
கட்டி இல்லாமல் கிளறவும்.

ரவை வெந்து , தண்ணீர் சுண்டியதும்



1/4 முதல் 1/2 கப் சர்க்கரை சேர்த்து, பிரட்டி
1/4 ஸ்பூன் ஏலகாய்தூள், சேர்த்து
நன்றாக திரண்டு வரும் வரை கிளறி,
அடுப்பை அணைத்து, வறுத்த பருப்புகளை சேர்க்கவும்.

சூடாகவோ அல்லது
ஆறியதும் ஃப்ரிஜ்ஜில் வைத்தும் பறிமாறலாம்.
மிக சுவையாக இருக்கும்.



Banana Sheera / Banana Kesari / Banana Halwa


Heat 2 tbsp ghee and 2 tsp oil in a non stick pan. (in medium heat )
Add cashews and Badam , roast till semi brown
now add Raisins and fry altogether.
Strain  and Keep it aside.

In the same ghee , roast 1/2 cup of sooji in medium flame ( don't over roast till brown )
Add 1 mashed banana and mix well together.
Now add 1 1/4 cup of hot water and mix well without lumps,
allow it to cook till done.

Add 1/4 to 1/2 cup of sugar, mix well
Add 1/4 tsp of cardamom powder, Mix till rolling consistency.
Off stove and add fried nuts.
Mix and serve hot or chill.

Note: 
Grease some ghee in a plate, transfer the sheera when it's hot.
Allow it to cool and set.
Cut it to pieces and Serve like Halwa.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...