எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Mutton Curry ( மட்டன் வறுவல் )




செய்முறை

முதலில் 1/2 கிலோ மட்டன் துண்டுகளுடன் 
உப்பு
மஞ்சதூள்
சிறிது மிளகாய்தூள்
சேர்த்து பிரட்டி,
சிறிது தண்ணீர் சேர்த்து , குக்கரில் 3 விசில் விட்டு வேக வைக்கவும்.

பிறகு
மிக்சியில் 1/4 கப் தேங்காய், 1/2 தக்காளி, 6 பல் இஞ்சி பூண்டு,
இவற்றை விழுதாக அரைக்கவும்.




பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து,
பொடியாக நறுக்கிய 1/2 கப் வெங்காயம் , 2 பச்சைமிளகாய் சேர்த்து
நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதை சேர்த்து , பச்சைவாசனை போகும் வரை வதக்கி,
மீதி பாதி தக்காளியை சேர்த்து, மட்டனை கொட்டவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, கொத்தமல்லி தூவி
மிதமான தனலில், 
மட்டன் மசாலாவுடன் திரண்டு வரும் வரை விட்டு,
அடுப்பை அணைக்கவும்.

இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், இடியாப்பம், ஆப்பம் .......உடன்
பறிமாறலாம்.

Mutton Curry

1. Cook 1/2 kg mutton pieces with salt, turmeric, some chilly powder, 
1 tbsp of currymasala powder ( recipe link given above )
and with some water. 
Allow 3 whistles in cooker till done.
Cook in medium flame.

2. Grind 1/4 cup coconut, 1/2 tomato, 6 flakes of gingergarlic to a paste.

3. Heat some oil in a kadai, season mustard seeds and curryleaves.
Add 1/2 cup of finely chopped onion and 2 green chilly.
Saute well.

4.  Then add grounded masala, saute well till raw smell goes.
Add 1/2 tomato , cooked mutton and some water.

5. cook altogether in medium flame till semi thick gravey consistency.
Sprinkle corianderleaves.
Off the stove,

This recipe goes well with Idli, Dosa, Roti, Rice, Aapam,........









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...