செய்முறை
1 கொத்து ப்ரோகோலியை , பூக்களாக பிரித்து, சுத்தம் செய்து,
கழுவி, பின்
10 நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு வைத்து, வடிக்கவும்.
( லேசாக வெந்தது போல் ஆகிவிடும் )
ப்ரோகோலி தண்ணீரில் இருக்கும் சமயத்தில்,
மாவு கலவையை தயார் செய்யவும்.
2 மேஜைகரண்டி தயிர்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
உப்பு
1 ஸ்பூன் கரம்மசாலாதூள்
1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
2 ஸ்பூன் அரிசிமாவு
1/4 முதல் 1/2 கப் கடலைமாவு
இவற்றை கலந்து, தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கவும்.
ப்ரோகோலியை சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் ஊறவைத்து,
எண்ணெயில் ( மிதமான சூட்டில் ) பொறித்தெடுக்கவும்.
மொறுமொறு பகோடா தயார்.
Broccoli Pakoda
1. Take a bunch of Broccoli, clean and wash the florets.
Then allow it to soak in hot water for 10 mts and strain well.
It will become soft as like semi cooked.
2. Make a thick batter with
2 tbsp curd
1 tsp chillypowder
salt
1 tsp garam masala powder
1/2 tsp gingergarlic paste
2 tsp riceflour
1/4 to 1/2 cup Besan / Chickpea flour ( as required for coating )
3. Add the florets to batter and coat well.
Let it rest for 10 mts.
4. Then deep fry in oil ( in medium hot )
Allow it to fry till crispy and serve hot.
No comments:
Post a Comment