செய்முறை
உளுந்து பருப்பு - 1/4 கப்துவரம் பருப்பு - 1/4 கப்
பாசி பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 7 முதல் 12 வரை
கல் உப்பு - 1 1/2 டீ.ஸ்பூன்
கறிவேப்பிலை ( விருப்பப்பட்டால் )
பெருங்காயம் - 1/4 டீ.ஸ்பூன்
பூண்டு - 6 பல் நறுக்கியது
எல்லா பொருட்களையும் (பூண்டை தவிர) தனித்தனியாக வெறும் வாணலியில், மிதமான தனலில் பொன்னிறமாக வறுத்து,
ஆறியவுடன் அரைக்கவும்.
உப்பு பெருங்காயம் கூட அடுப்பை அணைத்ததும்,
அந்த சூட்டிலேயே வறுக்கவும்.
மிக்ஸியில் அரைத்து , ஒரு தட்டில் கொட்டி 2 நிமிடம் பரப்பி விட்டு,
அரைத்த சூடு ஆறியதும், ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவும்.
6 மாதத்திற்கு மேல் வைத்து கொள்ளலாம்.
தண்ணீர் படாமல் வைத்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் பருப்பு சாப்பிட விரும்பாத சமயங்களில், இதை செய்து வைத்து கொள்ளலாம்.
உருக்கிய நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து,
இட்லி, தோசை, சாதம் இவற்றுடன் பறிமாறலாம்.
Mixed Dal Podi
Toor dal, Moongdal, Urad dal, chana dal -- Each 1/4 cup
Garlic - 6 pods sliced
Rock salt - 1 1/2 tsp
Asafoetida - 1/4 tsp
Dry chillies - 7 to 12 depends on spicy
Can add curry leaves.
Dry Roast all the ingredients till golden brown in medium heat
except garlic.
Off the stove and roast Asafoetida and salt too in that heat .
Note :
Just place the garlic slices on a plate and put all the roasted dals over it,
where garlic gets roasted in that heat.
Thanks for sharing a delicious recipe. I would like to recommend you to use Rentio toor dal as it help you a lot to make your dal more yummier.
ReplyDeleteToor dal online
Toor dal online purchase
Toor dal online shopping