செய்முறை
2 அமெரிக்க சோளத்தை பச்சையாக உதிர்த்து, பச்சைமிளகாய் சேர்த்து
கொரகொரப்பாக அரைக்கவும்.
அதனுடன் சிறிது இஞ்சிபூண்டு விழுது, பொடியாக நறுக்கிய 2 வெங்காயம்,
கொத்தமல்லி, உப்பு
கெட்டிபடுத்த தேவையான அளவு ----- அரிசிமாவு, மைதாமாவு சேர்க்கவும்.
ரொட்டி துண்டுகள் அல்லது கோதுமைமாவு கூட சேர்க்கலாம்.
அணைத்தையும் கலந்து வடை மாவு பதம் வந்ததும், வடையாக தட்டி ,
எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
Sweetcorn Vada
To 2 uncooked Sweetcorn kernels, add green chillies and coarsely ground it.
Then add some gingergarlic paste, finely chopped onions, coriander leaves, salt
And
For binding agent , add some Riceflour, Maida (APF ), Breadcrumbs or
can add some Whole wheat flour.
Mix together to a Masala vada batter consistency.
Press with hands and Deep fry in oil till golden brown.
Note:
Some corn will leave its liquid more , while grinding.
some has less
so Depends on that , add binding agents as required.
No comments:
Post a Comment