Ingredients
For Wrap:
All purpose flour / Maida - 2 1/2 cups
Instant dry yeast - 1.5 tsp
sugar - 2 tsp
salt - 3/4 tsp
Olive oil / oil - 1 tbsp
warm milk + water - 3/4 to 1 cup
Butter - 1 tbsp
( Can substitute curd and oil for milk and butter )
For Paneer Stuffings:
Minced garlic - 1 tsp
Diced Onions and Capsicum - 1 cup
Chopped Paneer - 200 gms
Salt, Chillypowder and garam masala - little , as per taste
Tomato ketch up - 1/4 cup
oil for Sauting
Lettuce and mayonnaise - few
செய்முறை
முதலில் மாவு தயார் செய்யவும்.
2.5 கப் மைதா மாவுடன், 3/4 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் சர்க்கரை,
1.5 ஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் அதில்
மிதமான சூட்டில் உள்ள பாலும், வெண்ணையும் சேர்த்து பிசையவும்.
சப்பாத்தி மாவு பதத்தை விட இலகலாக இருக்க வேண்டும்.
தேவைப்பட்டால் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்க்கவும்.
குறிப்பு:
பால் சேர்க்காமல் , வெதுவெதுப்பான தண்ணீர் மட்டும் சேர்க்கலாம்.
வெண்ணெய்க்கு பதில் எண்ணெய் சேர்க்கலாம்.
பாலோ தண்ணீரோ அதிக சூட்டில் இருந்தால் மாவு , பொங்காது.
மாவை பிசைந்து, 1 மேஜைகரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து பிரட்டி,
ஒரு பெரிய டப்பாவில் எண்ணெய் தடவி,
அதில் போட்டு, மூடி வைக்கவும்.
( மாவு பொங்க இடம் தேவை )
1 மணி நேரத்திற்கு பின், மாவு நன்றாக பொங்கி இருக்கும்.
குறிப்பு:
ரூம் சூட்டில் பொங்க வாய்ப்பில்லை எனில்,
ஓவனில் லைட் போட்டு, அந்த சூட்டில் , மாவு டப்பாவை வைக்கவும்.
மாவு ஊறும் சமயத்தில், பன்னீரை தயார் செய்யவும்.

பன்னீரை வெட்டி , சிறிது நேரம் சுடு தண்ணீரில் போடவும்.
ஒரு கடாயில், எண்ணெய் விட்டு
பொடியாக நறுக்கிய பூண்டு,
வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
( அதிகமாக வதக்கிவிட வேண்டாம்,
கடித்தால் நறுக்கென்று
இருக்க வேண்டும். )
பின் பன்னீரை வடித்து , சேர்க்கவும்
அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
பின் சிறிது உப்பு , மிளகாய் தூள், கரம்மசாலா பொடி
தக்காளி சாஸ் சேர்த்து பிரட்டி,
கலவை நன்றாக திரண்டு வரும் வரை, 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
பின் அடுப்பை அணைக்கவும்.
மாவு ஊறும் சமயத்தில், பன்னீரை தயார் செய்யவும்.

பன்னீரை வெட்டி , சிறிது நேரம் சுடு தண்ணீரில் போடவும்.
ஒரு கடாயில், எண்ணெய் விட்டு
பொடியாக நறுக்கிய பூண்டு,
வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
( அதிகமாக வதக்கிவிட வேண்டாம்,
கடித்தால் நறுக்கென்று
இருக்க வேண்டும். )
பின் பன்னீரை வடித்து , சேர்க்கவும்
அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
பின் சிறிது உப்பு , மிளகாய் தூள், கரம்மசாலா பொடி
தக்காளி சாஸ் சேர்த்து பிரட்டி,
கலவை நன்றாக திரண்டு வரும் வரை, 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
பின் அடுப்பை அணைக்கவும்.
மாவு பொங்கியதும்,
அதை வெளியே எடுத்து, மாவு தூவி உருட்டவும்.
உருட்டிய மாவை , பாகமாக வெட்டவும்.
உருண்டைகளாக செய்து,
சிறிது தடிமனாக தேய்க்கவும்.
தோசை கல்லில் சப்பாத்தி போல் சுடலாம் அல்லது
ஓவனை 500 F ல் சூடு செய்து, 2 முதல் 4 நிமிடம் வைத்து எடுக்கவும். ( மொறுமொறுப்பாகாமல் , மிருதுவாக இருக்க வேண்டும் )
தயார் ஆனதும்,
லெட்டூஸ் , மயோனைஸ் மற்றும் பன்னீர் கலவை வைத்து,
சுருட்டி பறிமாறவும்.
மிக சுவையாக இருக்கும்.
குழந்தைகள் விரும்பி உண்பர்.
Spicy Paneer Wrap
Combine flour, yeast, sugar, salt in a large bowl.
Add warm Water+milk, butter / Oliveoil,
Mix until well blended.
Dough should form a ball and will be slightly sticky.
Knead on a floured surface, adding additional flour if necessary, until smooth and elastic.
Cover well with a lid or a damp cloth and
let it rest for 3/4 to 1 hour till the dough is proven.
Mean while Prepare Paneer :
Heat a spoonful of oil in a kadai / pan ,
Add chopped garlic , onions and capsicum
Saute lightly till raw flavour goes off but it should be crunchy.
Then add paneer and all masalas
Mix well and leave it in simmer till masala coats in paneer well.
Then
Once the dough rises well , roll it again and cut to mini balls
and
Roll it to semi thickness.
Cook it in regular tawa like chappathi or
Cook in preheated oven at 500F for 2 to 4 mts.
It should be a soft base.
Then make a roll with mayonise,lettuce and paneer masala,
Serve with sauce.
Yummy paneer wrap is ready to pack for lunch box too.
No comments:
Post a Comment