Ingredients
Moongdal - 1/2 cup
Chopped Brinjal - 1/2 cup
Chopped Onion - Small / big onions - 1/4 cup
Tomato -1
Green chillies - 2 to 3
coriander leaves
Grated coconut - 1/4 cup
Turmeric powder - 1/4 tsp
Rock salt
For seasoning / thalippu :
Oil - 1 tbsp
Mustard seeds - 1/2 tsp
Curryleaves, Dry chilly -1
Note: Brinjal can be substituted with Snakegourd / Ashgourd/ Ridgegourd / Spinach / all greens variety
செய்முறை
பாசிப்பருப்பை லேசாக வறுத்து, கழுவி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை சூடு செய்து, அதில் பாசிபருப்பு, நறுக்கிய கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் , மஞ்சதூள்,
சாம்பார் தூள் , உப்பு
சேர்த்து , வேகவைக்கவும்.
பருப்பு மலர்ந்து வெந்து வரும் போது, தேங்காயை சேர்த்து , ஒன்றாக வேக விடவும்.
பருப்பும் காயும் வெந்ததும், அடுப்பை அணைத்து,
கொத்தமல்லி தூவவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி,
கடுகு கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து,
கூட்டில் கொட்டி கலக்கவும்.
சுவையான கத்தரிக்காய் கூட்டு தயார்.
இதனை தோசை, சாதம், சப்பாத்தியுடன் பறிமாறலாம்.
சூடான சாதத்தில் கூட்டும் , உருக்கிய நெய்யும் கலந்து,
அப்பளம் / உருளை வறுவல் வைத்து பறிமாறலாம்.
Brinjal Moong kootu
Lightly dry roast the dal, wash and keep aside.
Chop other ingredients and keep aside.
Boil some water in a vessel, then add
Moong dal, Brinjal, Onions, tomato, greenchillies,
Salt , turmeric and Sambar powder.
Allow it to cook till dal is 3/4 th done.
Then add grated coconut, mix and cook till dal and brinjal is cooked.
Sprinkle some corianderleaves.
Note: Don't over cook the dal.
Off the stove.
Season the ingredients and add in the kootu.
Mix and Serve with Hot rice / Dosai / Chapathi
No comments:
Post a Comment