எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Fenugreek / Methi Seeds Idly ( வெந்தய இட்லி )



Soft and Spongy Idly recipe which is tasty and healthy .

Ingredients

Idly Rice - 2 cups
Methi seeds - 2 tbsps
Urad dal - 1 tbsp

Salt
Cooking Soda - 1/4 tsp



செய்முறை

2 கப் இட்லி அரிசியுடன் 1 மேஜைகரண்டி உளுந்து சேர்த்து 
கழுவி, தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

2 மேஜைகரண்டி வெந்தயத்தை தனியாக ஊறவைக்கவும்.




மிக்சி அல்லது கிரைண்டரில் , முதலில் வெந்தயத்தை போட்டு அரைத்து, பின் அதனுடன் அரிசிஉளுந்தை சேர்த்து நன்றாக 
இட்லி மாவு பதம் , அரைத்து எடுக்கவும்.

உப்பு சேர்த்து கலந்து  மூடி , 8 மணி நேரம் மாவை புளிக்க விடவும்.

புளித்த மாவில், 
சிறிது சோடா உப்பை (தண்ணீரில் கரைத்து )
மாவில் கலக்கவும்.


இட்லி பாத்திரத்தில் , இட்லியை அவித்து எடுக்கவும்.

சூடான மிருவான இட்லியை  , சட்னி வைத்து பறிமாறவும்.


வெந்தய இட்லிக்கு,


தேங்காய் சட்னி  Clickhere   coconut chutney / 

தக்காளி கடைசல் 1   Clickhere   Tomato kadaisal 1 /

தக்காளி கடைசல் 2  Click here   Tomato kadaisal 2

இந்த சட்னிகள் சுவையாக இருக்கும்.




Fenugreek / Methi seeds Idly Recipe



Soak rice and dal together for 4 hrs.
Soak methiseeds seperately.

Grind methiseeds first, then add rice and dal with it.
Grind it to a smooth idli batter consistency.

Add salt  ,  Mix and keep aside to ferment for about 8 hrs.

Once fermented , Add cooking salt  which is disolved in some water to the batter.
Prepare Idly and serve hot with Chutney ( Links mentioned above )

Soft and spongy idly is ready to serve.













No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...