Ingredients
Mixed vegetables - 2 cups
( Carrot, peas , cauliflower, potato)
Potatoes should be more in qty.
Butter - 2 tbsp
oil - 2 tbsp
Cumin seeds - 1/2 tsp
Chopped onion - 1 cup
Greenchilly
Gingergarlic paste - 1 tsp
Chopped capsicum - 1/2 cup
Chopped tomatoes - 2 cups
salt
Turmericpowder
Chilly powder - 1/2 tsp
Pav bhaji masala powder - 3 to 5 tsp
Lemon - 1/2
some Butter for garnishing and toasting Pavbuns
Coriander leaves
Grated processed cheese - 1/2 cup
Some chopped onions and lemon while serving.
Pav Bun recipes :
Click the links below :
செய்முறை
2 கப் காய் கலவையுடன் ( கேரட், பட்டாணி, காலிஃபலவர், உருளைக்கிழங்கு)
உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து, வேகவைத்து, தண்ணீரை வடித்து, காயை மசித்து வைத்து கொள்ளவும்.
குறிப்பு: உருளைக்கிழங்கு மிகுதியாக சேர்க்க வேண்டும்
பின்
பின் ஒரு கடாயில் 2 மேஜைகரண்டி வெண்ணையும், 2 மேஜைகரண்டி எண்ணெயும் சேர்த்து சூடானதும்,
1/2 ஸ்பூன் சீரகம் தாளித்து,
1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,
1 பச்சைமிளகாய் சேர்த்து, நன்றாக வதங்கியதும்,
1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது,
1/2 கப் குடை மிளகாய் நறுக்கியது, சேர்த்து லேசாக வதக்கி,
பின் 2 கப் தக்காளி , உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், சிறிது மஞ்சதூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 3 அ 5 ஸ்பூன் பாவ்பாஜி மசாலா தூள் (தேவைக்கேற்ப),
உப்பு சேர்த்து வதக்கியதும்,
மசித்த காயை சேர்த்து, காயை வேகவைத்து வடித்த நீர்,
கொத்தமல்லி, 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து
மிதமான தீயில் 10 நிமிடம் விடவும்.
அடுப்பை அணைக்கும் முன் 1/2 மூடி எலுமிச்சை பழத்தை பிளியவும்.
மிகவும் கெட்டியாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
பின் ஒரு தவாவில், வெண்ணெய் இட்டு, பாவ் பன்னை இரு புறமும் லேசாக வறுத்து,
சூடாக உள்ள பாஜியில், துருவிய சீஸை போட்டு,
கொத்தமல்லி தூவி,
வெங்காயம், எலுமிச்சை வைத்து பறிமாறவும்.
Cheesy Pav Bhaji Recipe
Cook the vegetables with some water.
Remove the water and mash the veggies.
Keep that water aside.
Heat Butter and Oil in a pan.
Season some cumin seeds, then add onions, green chilly, saute well.
Add gingergarlic paste, saute.
Add capsicum, saute lightly.
Add tomatoes, some salt, saute till messy.
Add all the spices / powders, salt , mix and add mashed veggies with its water.
mix altogether
Add some butter and coriander leaves.
let it boil in medium flame for about 10 minutes.
Finally squeeze the lemon and off the stove.
Make sure Bhaji should not be too thick or too thin in consistency.
Serving suggestion:
Toast the Buns lightly with butter.
Transfer the hot bhaji in a serving bowl and sprinkle the cheese on top.
Serve with chopped onions, lemon and coriander leaves.
No comments:
Post a Comment