Ingredients
For idly:
Roasted Fine wheatrava - 1 cup
Thick curd - 3/4 cup
Salt - 1 tsp
A pinch of cookingsoda
For Sambar idly:
Mini idlies
For Masala mini idli:
Oil - 2 tbsp
Mustard seeds, uraddal, chanadal, grated ginger, curryleaves and
5 green chillies for seasoning
Chopped Onions - 1 cup
Chopped tomatoes - 1/2 cup
Garammasala powder or pavbhaji masala - 1 tsp
salt for masala
corianderleaves
Preparation Method:
For Mini idly:
Mix curd and salt with wheatrava.
If needed add some water.
Allow it to soak for 30mts.
Then add a pinch of cooking soda, mix well to a thick batter consistency.
Let the water boil in idly cooker,
Grease the idly moulds with ghee or oil,
add a spoon of batter in each mould.
Steam cook for 5 mts.
( Test with fork, it should come out clean without any batter.)
Mini idlies are ready.
Can serve hot as Sambar Idly
For Masala Idly, allow the idlies to cool lightly.
Then heat oil in a kadaai, season the ingredients mentioned.
Add onions , saute well.
Add masala powder, mix and then add tomatoes ,salt
Saute well
Add coriander leaves.
Saute altogether well.
Finally add idlies, coriander leaves, mix well till masala well coats each piece of idly.
Mix well and serve hot.
Can Serve with chutney or ketchup or raita.
1 கப் வறுத்த கோதுமை ரவையுடன் 3/4 கப் தயிர் , 1 டீ.ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.
(குறிப்பு: ரவை பெரிதாக இருந்தால், லேசாக பொடித்து உபயோகிக்கவும்.)
பின் சிறிது சோடாஉப்பு சேர்த்து கலந்து , இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி , இட்லி பாத்திரத்தில் வேகவைக்கவும்.
வெந்த மினி இட்லிகளை சாம்பாரில் போட்டு பறிமாறலாம்.
மசாலா இட்லி செய்ய , இட்லிகளை சிறிது ஆறவிடவும்.
மசாலா இட்லி செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு , இஞ்சி சேர்த்து தாளிக்கவும்.
பின் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதனுடன் 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி, தக்காளி மற்றும் கொத்தமல்லிதழை சேர்த்து தொக்கு பதம் வரும் வரை வதக்கவும்.
சிறிது உப்பு சேர்க்கவும்.
கடைசியாக இட்லிகளை சேர்த்து மசாலாவுடன் நன்றாக 5 நிமிடம் , மிதமான சூட்டில் பிரட்டி, கொத்தமல்லி தூவி , அடுப்பை அணைக்கவும்.
சூடாக பறிமாறவும்.
விருப்பப்பட்டால் சட்னி அல்லது தக்காளி சாஸ் அல்லது தயிர் பச்சடியுடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment