எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Garlic Naan - Tawa Naan / நாண்


Ingredients


APF / Maida - 2.5  cups
Salt - 1 tsp
Sugar - 1 tsp
Instant rapid rise yeast - 1/2 tsp

Thick Curd - 1 tbsp (option )
Olive oil / Butter / oil - 1 tbsp
Warm water - 1 cup + extra needed

Tiny chopped Garlic and coriander leaves  for topping
Butter for final brushing


செய்முறை

 மைதா, உப்பு, சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து,சமமாக கலக்கவும்.
பின் அதில் தயிர், எண்ணெய் சேர்த்து கலந்து,
வெதுவெதுப்பான நீர் சேர்த்து, மாவை தளர்ச்சியாக பிசையவும்.


10 நிமிடம் நன்றாக பிசைந்து , மாவை 1 மணி நேரம் மூடி வைக்கவும்.


1 மணி நேரத்திற்கு பின், மாவு நன்றாக பொங்கி இருக்கும்.

குறிப்பு:
ரூம் சூட்டில் பொங்க வாய்ப்பில்லை எனில்,
ஓவனில் லைட் போட்டு, அந்த சூட்டில் , மாவு டப்பாவை வைக்கவும்.


மாவு பொங்கியதும்,
அதை வெளியே எடுத்து, மாவு தூவி உருட்டவும்.
                                           


                                    உருட்டிய மாவை , பாகமாக வெட்டவும்.                                                                            உருண்டைகளாக செய்து, தேய்க்கவும்.

                                அதன் மேல் பூண்டு கொத்தமல்லி தூவி, லேசாக தேய்த்து,


சூடான தோசை கல்லில், தண்ணீர் தெளித்து, அதில் திரட்டிய மாவை போடவும்.
மாவு லேசாக உப்பி வரும் பொழுது, கல்லை திருப்பி, நேராக தனலில் காட்டி, வேகவிடவும்.
வெண்ணெய் தடவி பறிமாறவும்.

குறிப்பு:
ஒவ்வொரு முறையும் தண்ணீர் தெளித்து, திரட்டிய மாவை போடவும், கல்லில் ஒட்டி  நன்றாக வரும். 



Here are some recipes links below for Sidedish:
Click on it for recipe link.







Garlic Naan


Combine Flour, yeast, sugar , salt  in a large bowl.

Add curd , oil / butter and warm water , Mix until well blended.
 Knead the dough on a floured surface for 10 to 20 minutes
until Dough forms a soft texture.

keep the dough in a oil greased bowl, cover it well.
Leave it for 1 hour till the dough rises well.

Now again punch the rised dough, knead and cut into big balls .

Roll the balls to medium thickness , sprinkle garlic and coriander leaves and 
again roll on it lightly to get stick with it.

Heat the tawa, sprinkle water, put the naan ( so that naan sticks to tawa with the help of water)

When the bubbles started on naan, just flip the tawa showing directly to fire.
Once done, apply butter and serve Immediately.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...