Herbal Soup - A healthy soup with herbal leaves ,
Cures cold and fever ,.......
Each leaf has its own medicinal value
மூலிகை ரசம்
தேவையான பொருட்கள்
தூதுவளை கீரை
வாதனாராயனன் இலை
மொசுமொசுதான் இலை
மஞ்சள் மந்தாரை
அப்பகோவதழை
துளசி
திப்பிலி
( இந்த இலைகள் கிடைக்கும் இடத்தை விசாரித்து வாங்கவும்
ஒவ்வொரு இலை வகைக்கும், தனி மருத்துவ குணம் உண்டு.
பொதுவாக சளிக்கு நன்றாக கேட்கும் தன்மை உடையது.)
அரைக்க தேவையான பொருட்கள் :
சிறிதளவு சின்ன வெங்காயம்
இஞ்சி பூண்டு துண்டுகள் - 6
சீரகம், மிளகு - தலா 1 ஸ்பூன்
மல்லி - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன் ( வதக்குவதற்கு)
தக்காளி - 1
புளி- சிறிதளது ( விருப்பப்பட்டால் சேர்க்கலாம்)
உப்பு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு , பெருங்காயம்
சின்னவெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய்
கொத்தமல்லி - அலங்கரிக்க
செய்முறை:
இலைகளை சுத்தம் செய்து, கழுவி தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சிபூண்டு, சீரகம்மிளகு, மல்லி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
ஆறவிட்டு அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து அரைக்கவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, இலைகளை லேசாக வதக்கி,
(மேலே) அரைத்த மசாலாவுடன் சேர்த்து அரைக்கவும்,
உடன் திப்பிலி சேர்த்து அரைக்கவும்.
தக்காளி மற்றும் புளியை அரைத்து சேர்க்கவும்
அல்லது வெங்காயம் அரைக்கும் பொழுதே சேர்த்து அரைக்கலாம்
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு , பெருங்காயம்
சின்னவெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து
கலக்கி, ரசத்திற்கு போல் கொதிவிட்டு, அடுப்பை அணைக்கவும்.
வடிகட்டியில் வடிகட்டவும், நன்றாக அமிக்கி சாற்றை மட்டும் எடுக்கவும்
தாளித்த வெங்காயத்தை எடுத்து ரசத்தில் சேர்க்கவும்.
கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
இதை சூப் போல் குடிக்கலாம்.
சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிலாம்.
சத்தான சுவையான மூலிகை ரசம் தயார்
Herbal Soup
Ingredients
A bowl of mixed herbs:
Thoothuvalai leaves, Vaathanarayanan leaves,
Mosumosuthaan leaves, Thuthuvalai leaves,
Manjal mandharai leaves, Appakova leaves, Thulasi leaves
Thippili
For Grinding:
Small onions - handful
Ginger Garlic pieces - 6
Dry chillies -3
Cumin seeds - 1 tsp
Dhaniya - 3 tsps
Pepper - 1 tsp
Curryleaves
Turmeric powder
One raw tomato and some tamarind ( tamarind is optional )
Salt
Oil , mustard seeds, small onions, curryleaves, drychilly and asafoetida for tempering
Corianderleaves
Method:
1. Clean , wash and dry the leaves, keepaside.
2. Heat oil and saute the grinding ingredients together.
once it gets cooled, grind it with turmeric powder.
( can add tomato and tamarind in this stage itself to grind )
3. Lightly saute the leaves with some oil and grind with the above paste.
Add thippili too and grind.
mix water and salt, keep aside.
4. Heat oil and temper the ingredients mentioned.
saute the onions lightly and add the grounded mixture with required water.
Allow it to boil once.
Off the stove, strain the soup well.
Just put back the onions from the strainer to the soup.
Garnish with coriander leaves.
Serve hot as soup or
can serve with plain rice .
Healthy soup is ready .
No comments:
Post a Comment