Tasty masala which combo with Naan, Chapathi, for Sandwich, For Masala dosa style and more...
Ingredients
Carrot, beans, peas - 1/2 cup
Onion (big) - 1
Tomato -1
Garlic flakes - 4
Capsicum-1/2
Curd - 1 tbsp
Cumin seeds - 1/2 tsp
Turmeric powder - 1/4 tsp
Kashmiri chilli powder - 1/2 tsp
Dhaniya powder - 1 tsp
Pavbhaji / Tikka masala powder - 1 tbsp
Salt
Oil / Butter - 2 tbsps
Kasoorimethi - few
Coriander leaves
செய்முறை
முதலில் கேரட், பீன்ஸ், பட்டாணி இவற்றை
உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து
வேகவைக்கவும்.
சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள்,
பாவ்பாஜி மசாலா (அ) டிக்கா மசாலா தூள்
தயாராக வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் (அ) வெண்ணெய் சேர்த்து,
அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் மசாலா பொருட்களை போட்டு பிரட்டியதும்,
தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், தயிர் சேர்த்து கலந்து,
பின் குடைமிளகாயை சேர்த்து பிரட்டவும்.
2 நிமிடம் பிரட்டியதும், வேகவைத்த காய்களை ,
அதிலுள்ள தண்ணீருடன் சேர்த்து,
5 நிமிடம் மூடி வைக்கவும் ( அடுப்பை சிம்மில் வைத்து மூடவும்)
பின் கசூரிமேத்தி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி,
அடுப்பை அணைக்கவும்.
சுவையான வெஜ் டிக்கா மசாலா தயார்.
இதனை சப்பாத்தி, நாண், தோசை, ரொட்டியுடன் பறிமாறலாம்.
For recipes:
Naan - click here
Chapathi - Click here
Bread / Pav buns - Click here
1. Cook the vegetables with little water and salt.
2. Keep the masala powders aside.
3. Heat oil/ butter in a pan, add sliced onions and garlic.
saute well.
4. Add in the spices , mix lightly and then add tomato.
Saute well .
5. Add curd, mix.
Add vegetables and close it for 5 mts in low flame.
6. Finally add kasoorimethi and coriander leaves.
Mix and off the stove.
Serve with Naan Roti, with Bread like sandwich, With dosa like stuffed masala dosa,...
No comments:
Post a Comment