எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Koorkakilangu fry / Chinese potato fry / கூர்க்ககிழங்கு வறுவல்



Ingredients

Koorkalizhangu - 1/4 kg

Turmericpowder
Sambar powder  ( click for recipe ) - 1 tsp
salt
Coconut scrapped - 2 tbsp
Coriander leaves chopped -few

Oil - 2 tbsp
Mustard seeds, cumin seeds, curryleaves and drychillies

This chinese potatoes will be available during winter .
Can scrap the skin, clean and cook like potatoes asusual.



கூர்க்ககிழங்கு வறுவல்


தேவையான பொருட்கள்
கூர்க்ககிழங்கு - 1/4 கிலோ
மஞ்சள் தூள்
சாம்பார்தூள் - 1 டீ.ஸ்பூன்
உப்பு
தேங்காய் துருவல் - 2 மேஜைகரண்டி
கொத்தமல்லிதலை நறுக்கியது

தாளிக்க:
எண்ணெய் - 2 மேஜைகரண்டி
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய்



செய்முறை

இந்த கிழங்கு தை , மாசி மாதத்தில் கிடைக்கும்.
உருளைகிழங்கு போல் தான் செய்முறை.
ஒரு துணியை வைத்து துடைத்து, நன்றாக தட்டினால் கிழங்கின்மேல் உள்ள மண் சுத்தம் ஆகும்.
கத்தியை வைத்து சுரண்டியும் ,மண் மற்றும் தோலை சீவி, கழுவி, நறுக்கி பொரியல் செய்யலாம்.


இங்கு 
தண்ணீரில் போட்டு, குக்கரில் 1 விசில் விட்டு, தோலை நீக்கி , நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து,
அதில் மஞ்சள் தூள் , சாம்பார்தூள் சேர்க்கவும்.

பின் நறுக்கிய கிழங்கு, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, கொத்தமல்லி தூவி
மிதமான தனலில் அடுப்பை வைத்து, நன்றாக வறுபடும் வரை பிரட்டவும்.

சுவையான கூர்க்ககிழங்கு வறுவல் தயார்.

இதை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், சாதம் வகைகளுடன் வைத்து பறிமாறலாம்.



Method of Preparation

Cook the kizhangu with water in cooker.
Leave a whistle, peel skin , chop and keep aside.

Heat oil in kadaai, temper Mustard seeds, cumin seeds, 
curryleaves and drychillies

Add turmeric , sambar powders .
Add chopped kizhagu, salt, coconut, coriander leaves
Mix together well in medium flame until it gets roasted.

It can be served with Sambar rice, rasam rice, curd rice, variety rices....







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...