எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Lemon grass tea / லெமன் க்ராஸ் டீ


Flavourful and healthy tea with fresh lemon grass, Jaggery, ......
It is good  for cold, fever, weight loss, regulates BP, ........

Can serve hot or 
Cold as iced lemon tea.

Ingredients

Lemon grass - chopped from 3 to 4 stalks
water - 500 ml
Tea powder - few for flavour ( 1/2 tsp )
Jaggery / palm Jaggery - for sweetening




லெமன் க்ராஸ் டீ

500 மி.லி தண்ணீரில் , நறுக்கிய லெமன் க்ராஸ் போட்டு கொதிக்க விடவும்.


பின் அதில் சிறிது டீ தூள் சேர்த்து, டிகாசன் இறங்கியதும், 
தேவையான அளவு வெல்லம் அல்லது கருப்பட்டி 
சேர்த்து கலந்து , அடுப்பை அணைக்கவும்.
வடிகட்டி சூடாக பருகவும்..



இந்த இலை எலுமிச்சை வாசனையை தரும்.
இந்த டீ உடலுக்கு மிகவும் நல்லது, 

பல மருத்துவ குணம் உடையது.


How to :

Boil water with chopped grass.
Add tea powder and boil till decoction settles.
Add Jaggery as per required sweetness .
strain and serve hot.








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...