எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Sesame Balls / எள் உருண்டை



எள் உருண்டை

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த கருப்பு எள் - 5 கப் ( Black sesame seeds )
 வேர்க்கடலை - 3 கப் ( Peanuts )
பொட்டுகடலை - 2 கப் ( Roasted gram )
தேங்காய் - 1 பெரியது (Coconut )
கருப்பட்டி - 1 கி ( Palm Jaggery )
ஏலக்காய் - 10 (Cardamoms )


செய்முறை

வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்து தனியாக வைக்கவும்.
எள்ளை  வெறும் வாணலியில் ( பொறியும்வரை ) வறுத்து தனியாக வைக்கவும்.
தேங்காய் துருவலை  வெறும் வாணலியில் வறுத்து தனியாக வைக்கவும்.

வறுத்த அணைத்தையும் ஆறவிடவும்.
பின் தனிதனியாக பொடித்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாக போடவும்.
பொட்டுகடலையையும் பொடித்து சேர்க்கவும்.


ஏலக்காயை சிறிது சர்க்கரை சேர்த்து பொடிக்கவும்.
இவை அணைத்தையும் நன்றாக கலக்கவும்.




பின் பொடித்த கருப்பட்டியுடன் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, கரைக்கவும்.
நன்றாக கொத்திக்க விட்டு, வடிகட்டி , 
எள் வேர்க்கடலை கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து, 
உருட்டும் பதம் வரும் வரை கலந்து, உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.



Method :

Dry roast Sesame , Peanuts  and coconut seperately .
Allow it to cool.
Ground it to powder , each seperately and put it in a bowl together.

Powder Roasted gram , Powder cardamoms with some sugar 
Add it in above bowl.
Mix everything together evenly.


Now add little water to palm jaggery , disolve and allow it to boil.
Boil for 5 minutes.
Strain it and 
add little by little to the grounded mixture 
till we get the consistency to make balls.
once consistency reached, stop adding jaggery syrup.

Make balls , cool it and store it in airtight container.

Healthy and Tasty Sesame balls are ready.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...