எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Capsicum Sauce / குடைமிளகாய் சாஸ்


             Capsicum Sauce - A perfect sidedish with Fried rice,Veg noodles , ........



                                 குடைமிளகாய் சாஸ்



தேவையான பொருட்கள்

வெங்காயம் - 1 / Onion
பூண்டு - 4 பற்கள் / garlic pods
குடைமிளகாய் - 1 / Capsicum
மிளகாய்தூள் - 1/4 டீ.ஸ்பூன் / chillipowder 
உப்பு- ருசிக்கேற்ப / salt
தக்காளி சாஸ் - 2 மேஜைகரண்டி / tomato sauce -2 tbsp
சோயாசாஸ் - 1 ஸ்பூன் / Soyasauce - 1 tsp
சர்க்கரை - 1/2 ஸ்பூன் / sugar - 1/2 tsp
எண்ணெய் - 2 ஸ்பூன் / oil - 2 tsp

                                        செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டை வதக்கவும்.
பாதி வதங்கியதும், குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.



பின் சாஸ்கள், மிளகாய்தூள், சர்க்கரை , உப்பு சேர்த்து கலக்கி, உடனே 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 2 நிமிடம் அடுப்பை ஹையில் வைத்து கொதிக்கவிடவும்.
சாஸ் பதம் வந்ததும் , அடுப்பை அணைத்து பறிமாறவும்.
(குறிப்பு:
விருப்பப்பட்டால் 1/2 ஸ்பூன் கார்ன்ஃப்லார் / சோளமாவு , தண்ணீருடன் கலக்கி சேர்க்கலாம்.
சாஸ் கெட்டி தரும்.

விருப்பப்பட்டால் கடைசியாக வெங்காயதாள் சேர்க்கலாம் )

சுவையான குடைமிளகாய் சாஸ் தயார்.


Capsicum Sauce

Heat oil, add chopped onion and garlic, saute lightly.
Add chopped capsicum , saute for a minute.
Add all other ingredients, mix and immediately add some water.
Boil well till saucy consistency.
( Can add 1/2 tsp cornflour along with water if preferred - option 
Can sprinkle spring onions atlast - option )







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...