எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Wheat parotta / கோதுமை பரோடா






கோதுமை மாவு - 1/4 கிலோ
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு
தண்ணீர் - தேவையான அளவு

மாவை திரட்ட:
தேவையான அளவு,
நெய் அல்லது எண்ணெய்
மைதா அல்லது அரிசிமாவு

பரோடா சுட்டு எடுக்க - எண்ணெய் 


செய்முறை

முதலில் மாவுடன் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து பிசறவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல் மிருதுவாக பிசைந்து , மூடி வைக்கவும்.


ஊறிய மாவை , பெரிய உருண்டைகளாக உருட்டவும்.
பின் சப்பாத்திக்கு போல் திரட்டி, மேலே நெய் தடவவும்.
பின் கத்தியால் , கீறிவிடவும்.
மேலே மாவை தூவி, சுருட்டி , மறுபடியும் தேய்க்கவும்.
சப்பாத்தி கல்லில் இருபுறமும் , நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

சூடான கோதுமை பரோடா தயார்.



Wheat Parotta Recipe

To Wheat flour , add salt and oil.
Mix well.
Add required water and make a soft dough.
close and keep for sometime.


Then make balls, roll asusual like chapathi.
Apply oil / ghee , make thin stripes on it.
spread some riceflour / maida, 
roll it as given in above picture.
Cook on both sides.

Hot and healthy Parotta is ready .
Serve with veg / Non veg gravy.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...