எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Raagi Murukku / ராகி முறுக்கு



செய்முறை

1 கப் ராகிமாவு  / Raagi flour - 1 cup
1/4 கப் அரிசிமாவு / 1/4 cup riceflour
1/4 கப் கடலைமாவு (அல்லது பொட்டுகடலை பொடி)
/ 1/4 cup Besanflour or roasted gram powder

1 ஸ்பூன் ஓமம்,எள் / Ajwain and sesame 
1 டீ.ஸ்பூன் மிளகாய் தூள் / 1 tsp chilly powder
1/2 ஸ்பூன் உப்பு / 1/2 t.spoon salt
1 மேஜைக்கரண்டி வெண்ணை / 1 tbsp butter


இவை அணைத்தையும் நன்றாக பிசறி, 3/4 கப் தண்ணீர் விட்டு மாவை மிருதுவாக பிசையவும்
( Mix all the ingredients together, add appro. 3/4th cup of water and make a soft dough.






தேவைபட்டால் நீர் தெளித்து இலக்கமாக பிசைந்து, முறுக்கு பிளியில் போட்டு எண்ணெயில் பொறிதெடுக்கவும்.


எண்ணெயின் ஓசை அடங்கியதும் எடுக்கவும்.
ஆறியவுடன் ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.


Using murukku maker, prepare Murukku and store it in airtight container.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...