எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Chicken salna / சிக்கன் சால்னா



A perfect combo with Parota and Briyani.

( Scroll down for the recipe in English  )



தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/4 கிலோ
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
நறுக்கிய தக்காளி - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2

எண்ணெய் - 2 மேஜைகரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய், கல்பாசி, பி.இலை- தாளிக்க
கறிவேப்பிலை

இஞ்சிபூண்டு விழுது - 1 மேஜைகரண்டி
மஞ்சள்தூள், மிளகாய்தூள் - தலா 1/4 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

புதினா, கொத்தமல்லி - 1/4 கப்
தேங்காய் - 1/2 கப்
மிளகு - 1/2 ஸ்பூன்
சோம்பு- 1/2 ஸ்பூன்

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய், கல்பாசி, பி.இலையை தாளிக்கவும்.

பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய்  சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 
நன்றாக வதக்கவும்.
பின் தக்காளி, சிக்கன் சேர்த்து 
நன்றாக வதக்கவும்.

தக்காளி கரைந்து மற்றும் சிக்கன் நிறம் மாறியதும், மஞ்சள்தூள், மிளகாய் தூள், கறிமசாலாதூள், உப்பு சேர்த்து கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து, மூடி வேகவைக்கவும்.


தேங்காய் , சோம்பு, மிளகை விழுதாக அரைத்து கொள்ளவும்.

சிக்கன் நன்றாக வெந்தவுடன், அரைத்த விழுது சேர்த்து கொதிவிடவும்.
அடுப்பை அணைக்கும் முன் , கொத்தமல்லி,புதினா சேர்த்து கலக்கவும்.

சுவையான சிக்கன் சால்னா தயார்.
பரோடா, சப்பாத்தி, ப்ரியானி, புலாவுடன் பறிமாறலாம்.


Chicken Salna Recipe:

Heat 2 tbsps of oil in a kadai,
Season some cinnamons, cloves, kalpasi , cardamoms, bayleaves.
Add a cup of chopped onions, green chillies, curryleaves, saute well.

Add a tbsp of gingergarlic paste, saute well.
Add 1/2 a cup of chopped tomatoes and 1/4 kg of cleaned chicken.
Saute well till tomato dissolves and chicken lightly cooked.

Then add 1/4 tsp of turmeric and chilly powder,
1 tbsp of Homemade masala powder , salt , mix well.
Add required water , close with lid and allow it to cook.

Make a paste with 1/2 cup coconut, 1/2 tsp of pepper, 1/2 tsp of fennelseeds.
Once chicken is done, add this paste and allow it to cook for 5 minutes.
Finally sprinkle chopped coriander leaves and mint leaves. 
mix well.

Chicken Salna is ready to serve with Parota , Chapathi, Briyani,.......




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...