தேவையான பொருட்கள்
சேனை கிழங்கு - 1 கப் நறுக்கியது
சாம்பார்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள், உப்பு
எண்ணெய் - 2 மேஜைகரண்டி
தாளிக்க:
கடுகு, உளுந்துபருப்பு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய்
செய்முறை
ஒரு அடிகனமான கடாயில், எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களை தாளித்து, காயை சேர்க்கவும்.
அதனுடன் மஞ்சள்தூள், சாம்பார்தூள், உப்பு சேர்த்து கலந்து , மூடி, அடுப்பை சிம்மரில் வைத்து
மொறுமொறுப்பாகும் வரை வேகவிடவும்.
( இடையில் கலந்து விடவும் )
Yam Fries
Heat some oil in Kadaai, season the ingredients.
Add chopped Yam , salt, Turmericpowder and sambar-powder
Mix well.
Close with lid and cook till crispy in simmer.
No comments:
Post a Comment