எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Veggie Masala Fry / வெஜ்ஜி மசாலா



தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய :

கேரட் - 1/2 கப்
குடைமிளகாய்  - 1/2 கப்
வெங்காயம் - 1/4 கப்


பச்சைபட்டானி - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2

மஞ்சள்தூள், உப்பு

தாளிக்க:
எண்ணெய்
கடுகு, சீரகம், கறிவேப்பிலை



செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களை சேர்க்கவும்.
கடுகு பொறிந்ததும், 
வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கி, 
பின் கேரட், பட்டானி, மஞ்சள்தூள், உப்பு
கறிமசாலாதூள் சேர்த்து, வதக்கி,




தேவையான தண்ணீர் சேர்த்து , மூடி, காயை வேகவிடவும்.
காய் வெந்தவுடன், குடைமிளகாய் சேர்த்து கலந்து, 2 நிமிடம், மூடி வைக்கவும்.
அடுப்பை அணைத்து, கலந்து விடவும்.

சப்பாத்தி , சாதங்களுடன் பறிமாறவும்.



Veggie Masala


Heat oil in a kadaai, season mustardseeds, Jeera, curryleaves.
Add chopped onions, greenchillies.
Saute lightly, add chopped carrot and green peas.
Add salt, turmericpowder and Masala powder ( click here )
Mix, add water and cook it.
Finally add capsicum, mix and close for 2 mts.
Switch off stove.
Serve with Chapathi, Bread, Rice varieties,,,,........


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...