தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
தண்ணீர் - 1.5 கப்
நறிக்கிய கேரட், பீன்ஸ், அமெரிகங்கார்ன் , குடைமிளகாய் - 1 கப்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
தக்காளி - 1
புதினா, கொத்தமல்லி இலை
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கல்உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 கரண்டி
பட்டை, லவங்கம், பிரிஞ்சி,ஏலக்காய், ....தாளிக்க
செய்முறை
காய்களை நறுக்கி தயாராக வைக்கவும்.
அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு,
கரம்மசாலா பொருட்களை தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கி,
பின் இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி , பச்சைமிளகாய், புதினா கொத்தமல்லி,
கேரட், பீன்ஸ் , உதிர்த்த சோளம், உப்பு சேர்த்து 5 நிமிடம் ,
மிதமான தனலில் அடுப்பைவைத்து, காயை வதக்கவும்.
பின் குடைமிளகாய் சேர்த்து கலந்து,
உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின் அரிசியை சேர்த்து கொதிக்கும் பொழுது,
அடுப்பை சிம்மில் வைத்து,
குக்கரின் மூடியை மூடி, 10 நிமிடம் விடவும்.
அடுப்பு சிம்மில் இருப்பதால், விசில் வராது.
10 நிமிடம் கழித்து, அடுப்பை அணைக்கவும்.
பின் 10 நிமிடம் கழித்து, குக்கரை திறந்து, கலந்து விடவும்.
உதிரியான மசாலா சாதம் தயார்.
சிப்ஸ், ரைத்தாவுடன் பறிமாறலாம்.
Veg Corn Masala Rice
Heat a laddle of oil, add wholegaram masalas, Add a sliced Onion
Saute till golden brown.
Add a spoon of gingergarlic paste and 1/2 tsp of chillypowder.
Mix and add a sliced tomato, 2 greenchillies, a cup of chopped
Carrot, beans, sweetcorn kernels, mintleaves, corianderleaves.
Saute well for 5 mts in medium flame.
Then add chopped capsicum, mix.
Add 1.5 cup of water, a tsp of rocksalt (appro ),
allow it to boil.
Add soaked basmatirice, mix.
While boiling, keep the flame in deep simmer, close with lid and
allow it to cook for 10 mts.
( Cooker will not release whistle )
After 10 mts, switch off the stove.
Leave it rest for 10 mts, then mix well and
serve with chips/ Raita.
No comments:
Post a Comment