செய்முறை
1 கப் உடைத்த தட்டைபயிருடன், 1/2 கப் கடலை பருப்பை சேர்த்து ஊறவைக்கவும்.
ஊறியதும் நன்றாக வடித்து வைக்கவும்.
மிக்சியில் இஞ்சிபூண்டு , காய்ந்தமிளகாய், 1 ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைக்கவும்.
அதனுடன் பருப்புகளை சேர்த்து , கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும்
அரைத்த மாவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி , உப்பு சேர்த்து கலந்து,
வடைகளாக சுடவும்.
Soak a cup of brokencowpeas with 1/2 a cup of Bengalgram.
Then drain well and keep aside.
Grind gingergarlic pieces, drychillies, a tsp of aniseeds to a paste.
Add dals and grind to a thick coarse batter.
Then add chopped onions, corianderleaves, curryleaves, salt, mix well.
Then prepare vadas.
Crispy Vadai is ready for tea time.
No comments:
Post a Comment