எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

BabyPotato Capsicum masala / உருளை மசாலா



தேவையான பொருட்கள்

சிறிய உருளை - 200 கி
குடைமிளகாய் - 1

மசாலா அரைக்க:

வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1/2 கப்
முந்திரி



இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
கறிமசாலாதூள் - 1 தேக்கரண்டி
உப்பு

கசூரிமேத்தி - 2 தேக்கரண்டி



செய்முறை

குக்கரில் வெங்காயம், தக்காளி, முந்திரி , சிறிது தண்ணீர் சேர்த்து 2 விசில் விடவும்.
ஆறியதும் தண்ணீர் இல்லாமல் விழுதாக்கவும்.
தண்ணீரை பிறகு சேர்க்க , தனியாக வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.

பின்
கடாயில் எண்ணெய் விட்டு, உருளை , குடைமிளகாய், உப்பு, சிறிது மசாலாதூள் சேர்த்து, நன்றாக வதக்கவும்.



பின் 
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு, 
அரைத்த மசாலா விழுது, உப்பு, இஞ்சிபூண்டு விழுது, சாம்பார்தூள், கறிமசாலாதூள் சேர்த்து, வதக்கவும்.

பின் எடுத்துவைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின் உருளை குடைமிளகாய் சேர்த்து, 5 நிமிடம் மிதமான தனலில் , மூடி வைக்கவும்.

கடைசியாக கசூரிமேத்தி சேர்த்து கலந்து, அடுப்பை அணைக்கவும்.
விருப்பப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்க்கவும்.


For recipes : Click on names






BabyPotato Masala

1. Cook and peel potatoes. keep aside.

2. In cooker , add little water, 1 cup onions, 1/2 cup tomatoes, cashews.
Leave 2 whistles.
Once cooled, grind to a paste without water.

3. Heat some oil, add potatoes, capsicum, salt, masala powder.
Saute well till masala coats in vegetables.

4. In other kadai , heat some oil , add grounded masala and a tsps of 
 Sambarpowder , masalapowder, gingergarlic paste.
Saute well.
Add water and allow it to boil.
Then add roasted potatoes , mix and cover with lid for 5 mts in medium flame.
Finally add kasoorimethi, mix and off the stove.








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...